மின் கட்டணம் குறித்து விசேட செய்தி


நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மின் கட்டணம் தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் பின்னர் அது தொடர்பாக இறுதி தீர்மானம்

எடுக்கப்படும் எனவும் மின்சாரம் மற்றும் எரிபொருள் அமைச்சர் மஹிந்த அமரவீர இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: