விபத்தில் இராணுவவீரா்கள் பலி !..


இன்று காலை இடம் பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரா்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ள பிரதான வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மோட்டாள் சைக்கிளும் பஸ் வட்டியும் மோதுண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு இராணுவ வீரா்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments: