நேற்று இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் விபரம்
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நேற்றுமாத்திரம் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது
இவர்களில் ப குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 08 பேரும் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 04 பேரும் கடற்படையினை சேர்ந்த 10 பேரும் உள்ளடங்குகின்றனர்
தற்போது நாட்டில் 1887 தொற்றாளர்கள் காணப்படுதுடன் 990 பேர் குணமடைந்துள்ளதுடன் 856 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

No comments: