ஊரடங்கு பற்றிய மறு தெளிவூட்டல்
ஜீன் மாதம் 4ம் திகதி வியாழன் மற்றும் 05ம் வெள்ளிவரை திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
மேலும் நாளை அரச விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
6ம் திகதி காலை 04.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரையில் கீழுள்ள நேரத்தினடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்
மேலும் ஊரட்ஙகு தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.


No comments: