நாளை தீர்ப்பு..!


உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று  (10வது நாளாக) உயர் நீதிமன்றினால் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஜூன் 20ம் திகதி 2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு 
தாக்கல் செய்யப்பட்ட   உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மனுதாரர்களின் சமர்ப்பணங்கள் இன்று நிறைவடைந்ததன் காரணத்தினால் நாளைய  தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: