04 கட்டங்களாக பாடசாலை ஆரம்பம்

கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட அரச பாடசாலைகள் இம்மாதம் ஜூன் 29 ஆம் திகதியுடன் ஆரம்பம் .
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும்.
முதற்கட்டம் - ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை (அதிபர், ஆசிரியர்மார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை)
இரண்டாம் கட்டம் – ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை -வகுப்புகள் 5, 11 மற்றும் 13 வரை
மூன்றாம் கட்டம் – ஜூலை 20 (10 மற்றும் 12 ஆம் வகுப்புகள்)
நான்காம் கட்டம் – ஜூலை 27 (3,4,6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள்)
முதலாம் ,இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் .
செப்ரெம்பர் 13 இல் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடக்கும் .
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகளை செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் டலஸ் சற்று முன்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு
No comments: