பல்கலைக்கழக ஓன்லைன் பதிவு (மாணவர்கள் கவனத்திற்கு)
(சந்திரன் குமணன்)
இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துகொள்ளுமாறும் பதிவு செய்யாதவறியவர்கள் பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும், அவர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இணையத்தள ஒருங்கிணைப்பாளரை 0761313778 எனும் அலைபேசி இலக்கத்துடனும் சிரேஷ்ட உதவிப் பதிவாளரை 0718035346 எனும் அலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: