பரீட்சை தொடர்பில் விசேட செய்தி
திட்டமிட்டவாறு பரீட்சைகளும் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைகளை ஒத்திவைக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் அது குறித்து கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

No comments: