உயர் நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு இன்று


நேற்று நடை பெற்ற பரிசீலனையின் போது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் திகதி குறித்த மனுக்களின் விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பான தீர்ப்பை இன்று உயர் நீதிமன்று வழங்கவுள்ளதாக நேற்று அறிவிப்புக்கள் ஊடகங்களில் வெளியாகியது.

இம்மாதம் 20ம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்ய கோரி உயரி நீதிமன்றில் வழங்கு தொடர்ப்பட்டிருந்தது.

கொரோனா தாக்கத்தினல் தேர்தலை நடத்துமுடியாது என தெரிவித்து அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.No comments: