போக்குவரத்து விதிகள் மீள அமுல்படுத்தப்பட்டுள்ளது
இன்று முதல் மேல்மாகாணத்தில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கு விதிமுறை மொறட்டுவை முதல் புறக்கோட்டைவரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
காலை 06 முதல் 09 மணிவரையும் மீண்டும் 04 மணி முதல் இரவு 07 மணிவரையில் பேருந்துகளிற்கான முன்னுரிமை ஒழுங்கு விதிமுறை நடைமுறையில் இருக்கும்.
மேற் குறித்த காலப்பகுதியில் இலகுரக வாகனங்கள் பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: