பின்னத்துவ பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்து 8 பேர் காயம்
இன்று காலை 8.30 மணியளவில் தெற்கு வீதியின் பின்னத்துவ பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதனால் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது
மேலும் இச்சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கராப்பட்டிய வைத்தியசாலையில் அனுமத்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கராப்பட்டிய வைத்தியசாலையில் அனுமத்க்கப்பட்டுள்ளனர்.
No comments: