3 பேருக்கு மாத்திரமே அனுமதி


கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பயணிகள் வழியனுப்பும் பகுதி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பயணிகளை வழியனுப்ப 03 பேர் மாத்திரம் உட் செல்லமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: