தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 252 பேர்


இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 252 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

முப்படையினரின் கண்ணாணிப்பின் கீழ் காணப்படும் நாற்பத்தி மூன்று தனிமைப்படுத்தல் மையங்களில் 4,387 பேர் தனிமைப்படுத்தலில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: