கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2042 மேலும் 349 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
No comments: