தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் அனுப்பும் காலம் நீடிப்பு


தபால், மூலம் வக்களிக்கும், வாக்காளர்கள், விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது,

அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் 28,ம் திகதி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது, எனினும் குறித்த விண்ணப்பங்களை, அனுப்பும் கால எல்லையானது, எதிர்வரும் 14,ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதைாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, விண்ணப்பங்களை மாவட்ட செயலாளர் காரியாலயத்திலும் கொழும்பு ராஜகிரிய, தேர்தல் காரியாலயத்திலும், சமர்ப்பிக்க முடியும்

No comments: