தொடரும் ஊரடங்கு அதிகரிக்கும் கைதுகள்
ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் ,காரணமாக சுகாதார ,நடைமுறைகளை ,பின்பற்றும் வகையில் மக்களை, தனிமைப்படுத்தும் ,வைகயில் பொலிஸ் ,ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படடிருந்தது.
நேற்று இரவு 08 மணிக்கு அமுலான ஊரடங்கானது இன்று நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 20ம் திகதி முதல், இன்று, காலை 06 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்கு சட்டத்தினை, மீறிய 55,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேற் குறித்த, காலப்பகுதியில் 15,482 வாகனங்களையும் ,பொலிசார் கைப்பற்றியிருந்த நிலையில்
இன்று மேற் குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதனடிப்படையில்
ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15,490 வாகனங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

No comments: