கொரோனா என இனங்காணப்பட்டவர்களுக்கு தொற்று இல்லை !


நேற்றைய தினம்  ராஜகிரிய, கொலொன்ன பிரதேசத்தில் தொற்றுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ள இருவருக்கும் மற்றும் வைத்தியசாலை தாதிக்கும் ஆகிய மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களுக்கு மேற் கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மேற் குறித்த மூவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


No comments: