மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை !

இலங்கையில் மேலும்  (03) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

872.


அந்தவகையில், இலங்கையில் இதுவரை 872  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது

No comments: