இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று !
#SriLanka, #lka, #Corona. #Coronaviru, #Updated
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
அந்தவகையில் சற்று முன்னர் 03 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1908 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 500 தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
09 பேர் இறந்துள்ளதுடன்1371 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: