லண்டனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்துவர இன்று விசேட விமானம் புறப்பாடு !


கொரோனா வைரஸ் காரணமாக லண்டன் நகரில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கு இன்று இலங்கையில் இருந்து விசேட விமானமொன்று புறப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

08 விமான பணியாளர்களுடன் இன்று அதிகாலை குறி்த்த விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது.

No comments: