இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தினால் இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது
-செ.துஜியந்தன்-

இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கம் இன்று (01) தொழிலாளர்கள்
தினத்தில் கொரோனா ஊரடங்குச் சட்டத்தினால் தொழிலை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிவைத்தது. 

No comments: