புனித வெசாக் பௌர்ணமி தினம் இன்று !
-ராஜ்குமார்-
(ஹிரேன்பாஸ் கொழும்பு)
இலங்கையில் சிங்கள பௌத்த மக்களுககு வெசாக் பௌர்ணமி தினம் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகின்றது.
இலங்கையில் இன்று மே ஏழாம் திகதி முதல் மே பத்தாம் திகதிவரை புனித வெசாக் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கௌதம புத்த பகவான் பிறந்த (பரிநிர்வாணம்) அடைந்த மற்றும் மறைந்த தினமே வெசாக் தினம் என்று பூவுலகில் உள்ள அனைத்து பௌத்தர்களால் அனுட்டிக்கப்படுகின்றது.
தென்னிலங்கை எங்கிலும் பௌத்தர்கள் வாழும் இடங்களில இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இலங்கையின் தலைநகர் உட்பட இலங்கை முழுவதிலும் வாழுகின்ற பௌத்தர்களால் விளக்குகள் அல்லது தீப பந்தல்களை (வெசாக் கூடு) அமைத்து சிங்கள மக்கள் இத் தினத்தினை கொண்டாடுவார்கள்.
இந்த தினத்தன்று பல நிகழ்வுகள் நடைபெறும்.
ஒன்று பௌத்த மடாலயங்கள் கோவில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று மக்கள் புத்த பெருமானை வணங்குவார்கள்.
அடுத்தது, அவர்கள் தாம் வாழும் இடமெங்கிலும் தன்சாலைகளை (உணவு வழங்கும் நிலையங்களை) அமைத்து அனைவருக்கும் அன்னதானம் தாக சாந்தி ஆகியவை செய்வார்கள்.
அதேவேளை முக்கிய இடங்களில் பெரும் விளக்குகளுடனான பந்தல்களை அமைத்து அதில் புத்த பெருமானின் வரலாற்றை அழகாக எடுத்துரைப்பார்கள்
இம்முறை நாட்டின் சீரற்ற தன்மையினால் சிங்கள மக்கள் வீட்டில் இருந்தவாறே வெசாக் தினத்தினை கொண்டாட பணித்துள்ளது
அதாவது
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வரும் பௌர்ணமி தினமே வெசாக் தினமக கொண்டாடப்படுகின்றது .

No comments: