நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி
தொற்றுநோயை ,எதிர்த்துப் போராடுகின்றபோதிலும், பஞ்சம் ,ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கலாகாது., என்றும் முந்தைய தவறுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதுபோன்ற தவறுகள் ,எதுவும் மீண்டும் நிகழாதவண்ணமே, எதிர்காலத்தை ,திட்டமிட்டு நாம், செயற்பட வேண்டும் எனவும், தெரிவித்துள்ளார்

No comments: