அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அனுஷா சந்திரசேகரன் அஞ்சலி


(கேதீஸ்)

இலங்கை, தொழிலாளர், காங்கிரஸின், தலைவரும், மறைந்த
அமைச்சருமான அமரர், ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள், தலை,வி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி ,செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான, அனுஷா சந்திரசேகரன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.




No comments: