நாளை விமான போக்குவரத்து ஆரம்பம் !
கொரோனா, அச்சம் காரணமாக கடந்த சில வாரங்களாக, தடுத்து வைக்கப்பட்டிருந்த விமான, சேவையானது, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் இயங்கவுள்ளதாக, அறியமுடிகின்றது.
அதனடிப்படையில் ஹொங்கொங், மற்றும் மெல்போன், டோக்கியோ, லண்டன், ஆகிய, நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான, சேவை ஆரம்பிக்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கன், விமான நிறுவனம், தெரிவித்துள்ளது.

No comments: