கம்பளைக்கு கொண்டு செல்லப்படவுள்ள பூதவுடல்


மறைந்த, அமைச்சர், ஆறுமுகன் தொண்டமானின், பூதவுடல் இன்று 7 மணிக்கு கொழும்பிலிருந்து உ கம்பளைக்கு, கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கிருந்து அவரது பூதவுடல், புசல்லாவை, ஊடாக வாகன பேரணியாக ரம்பொடை வேவன்டன் இல்லத்திற்கு, கொண்டு செல்லப்படவுள்ளது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன், தொண்டமானின் பூதவுடல் தற்போது, கொழும்பு - கொள்ளுப்பிட்டியில், உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான, அலுவலகமான சௌமிய பவானில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள் அஞ்சலி ,செலுத்தி வருகின்றனர்.

No comments: