சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை !


இலங்கையில் 05 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

755  தொற்றாளர்கள் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும்  05 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை 760 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



No comments: