கொரோனா தொற்று உள்ளதாக மேலும் சிலர் அடையாளம்


தொற்றுறுதி செய்யப்பட்ட வகையில் மேலும் ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொவிட்19 வைரஸினால்  1530 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வேளை மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1531 ஆக அதிகரித்துள்ளது.


No comments: