தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு!..
ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: