மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை !


மக்களின். செயற்பாடுகள், குறித்து, திருப்தி, அடைய முடியாது, என பொலிஸ் தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களின் இயல்பு, வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருதற்கு பல் வேறு நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டுவரும், நிலையில்குறித்த, நடவடிக்கைகளின், போது பொது மக்களின், ஒத்துழைப்பு குறித்து, திருப்தி, கொள்ள, முடியாத நிலைமை, உருவாகியுள்ளதாக, சிரேஸ்ட பிரதி, பொலிஸ் மா அதிபர், அஜித், ரோஹன, தெரிவித்துள்ளார்.

இலங்பையின், ஊடக சேவையொன்றின், நேர்காணலின் போது குறித்த விடயத்தை, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில், இருப்பதாகவும் அரச மற்றும் தனியார் சேவைகள், இடம் பெற்று வருவதாகவும், அவர்குறிப்பிட்டார்.

No comments: