அமரர் ஆறுமுகன் தொண்டானுக்கு பதுளை மக்கள் அஞ்சலி(விக்னேஸ்)

நேற்றைய, தினம் மாரடைப்பால் உயிரிழந்த ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமரர் ஆறுமுகன், தொண்டமானுக்கு, பதுளை வாழ் மக்களின் அனுதாபங்களும், துயரமும் பல ,இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.

லுனுகலை மடுல்சீமை ,நகரங்களில், வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டு மக்கள் தனது அனுதாபத்தை ,வெளிப்படுத்தினர்.


No comments: