கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா, வைரஸ் இனங்காணப்பட்டு, சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 2,3 பேர் பூரண, குணமடைந்து வீடு, திரும்பியுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின், எண்ணிக்கை  366 அதிகரித்துள்ளது மேலும், 494, பேர் தொற்றுக்குள்ளாகி, இனங்காணப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: