அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  719  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிதாக மேலும்  புதிய 01 நபர்  தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு  பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .

No comments: