மீள ஆரம்பமானது கல்வி அமைச்சின் செயற்பாடுகள் !
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அரச மற்றும் தியார், அமைச்சுக்களின் அலுவலகங்கள் போன்றன, தற்காலிகமாக மூடப்பட்டன.
இதன் பின்னர் நாடு வழைமைக்கு திரும்பும் செயற்படு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் கல்வி அமைச்சின் அனைத்து ஊழியர்களும் பணியை ஆரம்பித்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது,
கல்வி அமைச்சின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் உபகரணங்களை கல்வி அமைச்சு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: