இறுதி கிரிகையில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு மாத்தரம் அனுமதி


றைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுக் நோவூட் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இடம் பெற இருக்கின்றது.

இந் நிலையில் இறுதிக்கிரியைகளில் அனுமதிபத்திரங்கள் உள்ளவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு - மாத்திரம் அனுமதி கிடைப்பதாக அங்கிருக்கும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

 அத்துடன் அனுமதிக்கப்படுபவர்களுக்கு வெப்பநிலை அளவு பார்க்கப்படுவதுடன் சமூக இடைவெளி பேணும் வகையில் இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது

இறுதிக்கிரியை தொடர்பான செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்

No comments: