நிவாரணம் பெறச் செற்ற மூன்று பெண்கள் பலி
இதன் போது காயமடைந்த, மேலும் நான்கு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் நிவாரணம் வழங்கலில் ,ஈடுபட்ட 06 நபர்கள், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் ,தெரிவிக்கின்றனர்.

No comments: