இலங்கையில் அதிகரிக்கும் கொரோன தொற்று எண்ணிக்கை

856ஆக அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் (01) நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

856.


அந்தவகையில் இலங்கையில் இதுவரை 856  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



No comments: