ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மனோ கணேசன் அஞ்சலி செலுத்தினார்
மேலும் நேற்று தலங்கம வைத்தியசாலையில் தனது நண்பரின் பூதவுடலுக்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியலில் நாங்கள் இரு பரிவுகள் என்றாலும் நட்பில் நாங்கள் இணைபிரியாதவர்கள் என்று நேற்று தலங்கமை வைத்தியசாலையில் இருந்து தனது சமூகவலைத்தளத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கொழும்பு ராஜகிரியவில் வைக்கப்பட்டுள்ள அமைச்சரின் பூதவுடலானது நாளை பாராளுமன்றத்திற்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
No comments: