குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா ,வைரஸ், தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை,பெற்று வந்த கடற்படையினர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ,தொற்றினால் ,குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 344 ஆக உயர்வடைந்துள்ளது ,மேலும் 12 கடற்படையினர் குணமடைந்துள்ளதையடுத்து ,எண்ணிக்கை, அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று ,உறுதி ,செய்யப்படவர்களின், எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ள, அதேவேளை, 585 பேர், வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுஎ வருகின்றனர்

No comments: