ஊரடங்கு அமுல்படுத்தல் தொடர்பான அறிவிப்பு !


இன்று இரவு 8 மணிக்கு  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று இரவு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு அமுலில் இருக்கும் பிரதேசங்களில் தேசிய அடையாள அட்டை அனுமுதி எதிர்வரும் 11ம் திகதியில் இருந்து   அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  11 ஆம் திகதி முதல்  கொழும்பு  கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்


No comments: