உயர்வடைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை


#COVID_19. #Coronavirus

கொவிட், 19 குடும்ப வகையினை சேர்ந்த கொரோனா வைரஸ், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் 889 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 05 புதிய, தொற்றாளர்கள், இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து எண்ணிக்கை, அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில்,

புரண,குணமடைந்தவர்கள் - 366
மொத்த, தொற்றாளர், எண்ணிக்கை -889
சிகிச்ரச பெறும், தொற்றாளர்கள் ,எண்ணிக்கை -509
இறந்தவர்கள், - 09

No comments: