நாளை 5 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு
நேற்று இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டமானது நாளை காலை 05 மணவரை அமுலில் இருக்கும்
நேற்று இரவு அமுல்படுத்தப்படும் ஊரடங்கானது நாளை 18 ஆம் திகதி காலை 05 மணிக்கு தளர்த்தப்படும்.
இவ்வாறு 18ம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது கொழும்பு ஹம்பகா தவிர்ந்த ஏயை 23 மாவட்டங்களிலும் ,எதிர்வரும் 23 ஆம் திகதிவரை, தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் ,இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ,ஊடகப்பிரிவு விடுத்துள்ள, அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வலை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: