ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 5,212 பேர் மீது வழங்கு தாக்கல்
கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தினை மீறிய பலர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த நபர்களுப் கெததிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 5212 பேர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
13,564 வாகனங்கள் இதுவரையில் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்


No comments: