23 மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு அனுமதி


எதிர்வரும் 26 ம் திகதி தொடக்கம் , கொழும்பு ,கம்பஹா, மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ,மாவட்டங்களுக்கு, இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது

இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினம் இரு நாட்களிலும் நாடுதழுவியரீதியில், ஊரடங்கு அமுலில் இருக்கும்.

26 ஆம் திகதி  முதல் நாடுதழுவிய, ரீதியில் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை மாத்திரமே ஊடரங்கு ,அழுல்படுத்தப்பட்டிருக்கும்

No comments: