197 மாணவர்களுடன் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்த விமானம் !


கொரோனா வைரஸ் சூழ்நிலையில் இலங்கை திரும்ப முடியாமல் இருந்த சுமார் 197 மாணவர்களை அழைத்துவர டுபாய் புறப்பட்ட விமானம் சற்று முன்னர் இலங்கை  வந்தடைந்ததாக அறியமுடிகின்றது.

வைரஸ் தொற்றாளர்கள் 797 ஆக அதிகரிப்பு.

No comments: