1563 ஆக தொற்றுறுதி அதிகரிப்பு 781 பேர் பூரண குணம்
கொரோனா வைரஸ், தொற்றினால் குணமடைந்த, கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அறிய முடிகின்றது.
அதனடிப்படையில் ,குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது.,
கொரோனா, தொற்றினால், பாதிக்கப்படவர்களின், எண்ணிக்கை 1563 ஆக உயர்வடைந்துள்ள நிலையில்,, குணமடைந்தவர்களின், எண்ணிக்கை 781 ஆக உயர்வடைந்துள்ளது .

No comments: