சற்று முன்னர் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில், சற்று, முன்னர் 12 கொரோனா, வைரஸ், தொற்றாளர் அடையாயம், காணப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் ,,தொற்றாளர்களின், எண்ணிக்கை, 949 , ஆக உயர்வடைந்துள்ளது
இன்று ,மாத்திரம் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் ,கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 43 ,பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 520 ,பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

No comments: