நாட்டில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இலங்கையில் மேலும்  (07) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

879.


அந்தவகையில், இலங்கையில் இதுவரை 879  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது

வைரஸ் தொற்றினால் குணமடைந் தோரின் எண்ணி்க்கை 366 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: