மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றது !


மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்  

No comments: