இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !


இலங்கையில் மேலும்  இருவர்  கொரோனா  தொற்றுக்குள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 330 ஆக  மாற்றமடைந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 105 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

No comments: